May 10, 2024
பிற வாழ்க்கைகள் வணக்கம், எப்படி இருக்கிறீர்கள்? புத்தகங்களுக்கு நன்றி. நவீன இலக்கியத்தில், வாசிக்கும் போது வேறொரு வாழ்க்கையை வாழ முடியுமா ? அது கனவைப் போன்றதா? அல்லது ஒரு திறந்த உலக வீடியோ கேமைப் போன்றதா ? என்று ஒரு கேள்வி இரவு இரண்டு மணிக்குக் கேட்கப்பட்டது. நான்கு மணிக்குப் பதில் எழுதி விட்டு உறங்கப்போனேன். இந்த நாட்களை இவ்வளவு உற்சாகமாக வைத்திருக்கும் அனைவரும் அன்புக்குரியோரே! நவீன இலக்கியத்தின் சிறப்பியல்புகளில் ஒன்று, சென்று வாழ்ந்த அனுபவத்தைத் தருவது. எல்லையற்ற…