February 4, 2024
செம்முகம் ‘சீலன்’ என்று அழைக்கப்படும் சத்தியசீலன் சமகால இலங்கைத் தமிழ் அரங்கக் கலைஞர். செம்முகம் ஆற்றுகைக்குழு என்ற பெயரில் அரங்கச் செயற்பாட்டு வேலைகளை தன்னுடைய குழுவினரோடு முன்னெடுத்து வருகின்றார். பல்வேறு அரங்குவடிவங்களையும், பரிசோதனைகளையும், சமூகத்தை முன்னிட்டு மேற்கொண்டு வருகின்றார். அவருடைய இந்த அரங்க வெளிப்பயணம் பற்றியும் அவருடைய கலைசார் நிலைப்பாடுகள் பற்றியும் பகிர்ந்துகொண்ட உரையாடல் இது. செம்முகம் ஆற்றுகைக் குழுவின் தொடக்கம் மற்றும் அதன் பயணம் பற்றிப் பகிர்ந்து கொள்ள முடியுமா? செம்முகம் ஆற்றுகைக் குழுவினுடய பயணம்…