`இருட்டின் ஆழமே மெய்யானது. தீயும் ஒளியும் அதில் நிகழ்ந்த தற்செயல். தந்தையும் தாயுமற்ற ஒற்றை நிகழ்வு. அக்கணமே தோன்றி அக்கணமே இருந்தது. இருளின் மேல் மலர்ந்த இந்நிகழ்விலே முதல் சொல் பிறந்தது. `மா` எனபதே அது. அதில் உருவாகினள் மூதன்னை. தற்செயல்களால் சூழப்பட்டு இருளின் ஆழத்தில் காலமற்றுக்கிடந்தவளைத் தீண்டி அறிந்தது தீ. ஆதலால் அது தீ எனப்பட்டது` மந்தணமெனக் காதில் விழுந்து கொண்டிருந்த இளம் பாணர்களின் முது பாடல்கள் துண்டு துண்டாகச் செவிப்பட்டு உள்ளம் தொகுத்தவை மட்டும் … Continue reading காளம் – 01 அன்னைப் புண்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed