
ஆல்பர் காம்யூ கிரேக்க தொன்மங்களில் ஒன்றான sisyphus இன் உருவகக் கதையை குறிப்பிடுவார், கிரேக்க புராணங்களின் படி sisyphus கடவுளர்களால் தண்டிக்கப்பட்டவர். அவருக்கு கொடுக்கப்பட்ட தண்டனை ஓர் உருளை வடிவப்பாறையை ஒலிம்பஸ்மலைமேலே ஏற்ற வேண்டும் உச்சிக்கு ஏற்றிய பின் அங்கிருந்து அதை தள்ளி விட வேண்டும். மீண்டும் கீழே வந்து அதை மேலே ஏற்றிச்செல்ல வேண்டும் மீண்டும் மீண்டும் இடை விடாது இதைச்செய்ய வேண்டும் பசியோ, தாகமோ, மூப்போ , மரணமோ sisyphus க்கு இருக்காது. தொடர்ந்து…