Monthly Archive: November 2018

Nov 25

நம் மீது நாமே துப்பிக்கொள்ளுதல் – சென்ரினல் தீவு பழங்குடி மக்களை முன்வைத்து.

  கிபி1505 இல் கடல்வழி தவறி இலங்கையின் தெற்கே, காலித்துறைமுகத்தில் தரை தட்டி நின்ற ஐரோப்பியர்களைக் கண்ட சுதேச மக்கள் அவர்களை  இரத்தைத்தை குடித்து கல்லைச் சாப்பிடும் அரக்கர்கள் வந்திருக்கிறார்கள் என்று தங்களின் மன்னனிடம் சென்று கூறினார்கள்.  வைனையும், கேக்கையும்தான் அவர்கள் அப்படிக்குறிப்பிட்டார்கள். இப்போது கேட்கும் போது இது நகைச்சுவையாக இருக்கும், ஆனால் சுதேசிகள் வர்ணித்தது அத்தனை சரியாக இருந்தது. அவர்கள் கீழைத்தேசத்தின் அரசியலிலும் சமூக வாழ்விலும் ஆடியது இரத்தக்களரிதான். செய்தவையெல்லாம் அரக்கத்தனம் தான். மிளகுக்கும் கடுகிற்கும் …

Continue reading »