Monthly Archives: July 2017

இறந்து தசை வடியும் நெடுந்தீவின் ஆன்மா.

yathaadmin/ July 16, 2017/ கட்டுரை/ 0 comments

  மரபு உயிரினம் ((Heritage breed)  ) தென் அமெரிக்க கண்டத்தின்  உச்ச நாகரிகத்தை அடைந்திருந்த பழங்குடிகள் இன்காக்கள்.  இன்று பேரு முதலான தென் அமெரிக்க நிலங்களின் ஆதிச்சொந்தக்காரர்கள் அவர்கள் தான். இன்காக்களின் வாழ்வின் வரலாற்று எச்சமாகவும் உலகின் புகழ் பூத்த இடமாகவும் சொல்லப்படுவது இன்காக்களின்  அழகு மிக்க பழையை நகரமான  மச்சு பிச்சு.  பப்பலோ நெடூடா போன்ற இலக்கியகாரர்கள் தொடங்கி  போராளி தோழர் சே குவேரா வரை இன்காக்களின் மச்சு பிச்சு நகரங்களைப்பற்றி கவிதைகள், கட்டுரைகள், குறிப்புக்கள் என்று எழுதியிருக்கின்றனர். சர்வதேச அளவில்

Read More

மெடூசாவின் கண்களின்முன் நிறுத்தப்பட்ட காலம்’ – ஆக்காட்டியிடமிருந்து.

yathaadmin/ July 13, 2017/ கட்டுரை/ 0 comments

  போர் நினைவுகளும், வெளிப்பாடுகளும், அணுகுமுறையும் தன்னிலை சார்ந்தவை. அவற்றைப் பொதுமைப்படுத்தல்களுக்குள் அடைபட முடியாத விலகல்களின் தொகுப்பாக மட்டுமே வாசித்து, உரையாட முடியும். யதார்த்தனின் புனைவுகளில் திரளும் போர்த் தன்னிலை, போரை உள்ளிருந்து அணுகிய சுயமாகவே இருக்கிறது. அதற்குப் போர் குறித்த புனிதக் கதையாடல்களைத் தக்க வைத்திருக்க வேண்டிய தேவை இருப்பதில்லை. போரை இரத்துச் செய்யும் போக்கே புனைவில் உருவாகி வருகிறது. முள்ளிவாய்க்கால் வரை போரோடு இழுபட்டவனின், போரை மீந்திருக்கும் உடல்களின் வலியாக உரையாடும் புனைவுகளாக வாசிப்பின் வசதிக்காகவகைப்படுத்தலாம். நினைவில் அழியாத காலக்கோடுகளாகும் கதைகளில்,

Read More