Monthly Archives: May 2017

பாலைப்பழமும் பசித்த மானுடமும்

yathaadmin/ May 24, 2017/ கட்டுரை/ 0 comments

  இன்று மதியம் சரியான பசி, பல்கலைக்கழகத்தில் இருந்து புறப்பட்டு யாழ்ப்பாணம் பஸ் ஸ்ராண்டில் வந்து இறங்கினேன்.  கடையில் ஏதாவது சாப்பிட்டாள் அவள் கண்டிப்பாக கடிந்து கொள்வாள். வேறு வினையே வேண்டாம் என்று நினைத்துக்கொண்டு மினி பஸ்ஸில் ஏறி இருந்து கொண்டேன் ,கொடிகாமம் மினி பஸ்ஸிற்கு பக்கவாட்டில் ஒரு பாலைப்பழ வியாபாரி ரெஜிபோம் பெட்டிகளில் பாலைப்பழங்களை நிரப்பி விற்றுக்கொண்டிருந்தார். பசியும் ஆசையுமாக நாவூற்றெடுத்தது, பாலைப்பழத்தில் இருந்து கண்களை எடுத்து மடியில் கிடந்த புத்தகத்தைப்புரட்டினேன், கரிச்சான் குஞ்சுவின் பசித்த மானுடம் என்ற எழுத்துக்கள் கண்களில் பட

Read More