இங்கே சிறைக்கதவுகள் ,மூன்று பக்கமும் எழுந்து நிற்கும் பழுப்பேறிய சுவர் மற்றும் வெள்ளை விதானச்சுவர் தவிர இங்கே புனைவென்று சொல்லத்தக்க இன்னும் இரண்டு விடயங்கள் இருந்தன ஒன்று இந்த சீட்டுக்கட்டு. அடுத்தது அனுக்குட்டி , அழுந்தும் தனிமையை போக்குவதன் பொருட்டு உன்னையும் ஒரு புனைவாக ஆக்கும் படி நானிந்த காலத்தால் சபிக்கப்பட்டிருப்பது எதெட்சையான ஒன்றல்ல அனு. உனக்கு சொல்வதற்காக கதைகளை இந்த சீட்டுகட்டுகளாக மாற்றி வைத்திருக்கிறேன். ஒவ்வொரு சீட்டாக அடுக்கி அடுக்கி உனக்கு எதிரில் இந்த சீட்டுகட்டுக்கோபுரத்தை …
Monthly Archive: February 2016
Feb 24
ஷண்முகநாதன் காயத்ரி
சுதந்திரபுரம் கிளிநொச்சி நகரைத் தாண்டி இராணுவம் நகர்ந்து கொண்டிருப்பதாகச் சொன்னார்கள். யாரிடம் கேட்டாலும் “திட்டமிருக்கு கிட்ட வரட்டுமாம் ” என்றார்கள். தொடர்ந்து ஆமி முன்னேறிவந்தால் முல்லைதீவு மட்டும் போகும் எண்ணத்தில்தான் அப்பா இருந்தார், ஆனால் அம்மா உறுதியாக இருந்தாள். “இங்க இருந்து பிள்ளையள் பயத்திலையே அரைவாசி செத்து போங்கள்” “பெரியவன்ர வயசு பெடியளையும் பிடிக்க தொடங்கீட்டாங்கள் போல கிடக்கு” ஆகிய காரணங்ளை சொல்லி அப்பாவிடம் ஆமி வந்தா ஆமிக்குள்ள போவம் என்ன நடந்தாலும் நடக்கட்டும் இனி இடம்பெயரேலாது …