Category Archive: கவிதை

Jun 14

புத்த (மாற்றப்பட்ட வார்த்தை)

    1 மீளத்திரும்புவோம் வானத்திலிருந்து அல்லது கடலிலிருந்து   2 புன்னகைக்க சொற்கள் தேவைப்படும், அல்லது நியாயங்கள் ஒழுங்குமுறைகள் கோடுகள் வரைபடங்கள் அடிக்குறிப்புக்கள் மேலதிகமாக தேவைப்படலாம். 3 தொண்டைக்குழியை கடக்கும் வரை காற்றாயிருந்தது நினைவின் சீழில் துருவேறி வார்தையாகியது 3.1 முகத்திலறையும் காற்றில் எத்தனை வார்த்தைகள் 3.2 முட்டி; உடைந்து ;வெடித்து வழிந்த பின்னரே அர்த்தமொன்றை அடைந்தது . 3.3 பிறகு அதுவொரு கழுத்துக்குள் கனமேறும் ஆலகால வார்த்தை. கடலின் மேல் உப்புச்சுவையும் வானத்தின் கீழ் …

Continue reading »