Monthly Archive: March 2017

Mar 30

விற்கப்படும் காயங்களும் வாங்கப்படும் கண்ணீரும் – ரஜனிகாந் வருகையின் ஆர்பாட்டத்தை முன்வைத்து

உண்மை ஒடுக்கப்படுபவர்களின் பக்கம் இருக்கிறது. -மல்கம் X – கடந்த வாரங்களில் இந்திய நடிகர் ரஜனிகாந் இலங்கைக்கு வருகை தர புறப்பட்டார், அதன் பின்னர் தமிழ்நாட்டு மற்றும் புலம்பெயர் தமிழ்ச்சூழல்களில் இருந்து வந்த எதிர்ப்புக்களின் பின்னர் அவர் தன்னுடைய வருகையை நிறுத்துவதாக ஓர் அறிக்கை மூலம் தெரிவித்திருந்தார். குறிப்பிட்ட காப்பரேட் நிறுவனம் தயாரிக்கும் படமொன்றின் புரமோசன் வேலைகளின் பொருட்டு, அந்த நிறுவனம் கட்டத்தொடங்கிய வீட்டு தொகுதிகளைக்கொடுப்பது போன்ற பாவனையில் அவர் இங்கே புறப்பட்டார் என்பது எல்லோரும் அறிந்தது. …

Continue reading »