Monthly Archive: February 2017

Feb 15

தொன்ம யாத்திரை : கொண்டாட்டம் என்னும் எதிர்ப்பு வடிவம்.

  போன வருடம் மரபுரிமைகளைப்பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட தொன்மயாத்திரை என்ற செயற்பாட்டு வடிவம் பற்றிய சில தெளிவு படுத்தல்களுடன் , இந்த வருடத்துக்கான தொன்ம யாத்திரையைத் தொடங்க நினைக்கிறோம்.  சென்ற வருடம் தொன்ம யாத்திரையின் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களில் சில புரிதல் இன்மைகளை யாத்திரைக்கு உள்ளும் வெளியிலும் அவதானிக்க முடிந்தது. அதில் தொன்ம யாத்திரையின் பிரதான இலக்குச் சொற்களாக இயக்கப்பட்ட  மரபினை  அறிதல் –கொண்டாடுதல் – ஆவணமாக்குதல் என்ற விடயம் பற்றிய விவாதங்கள் யாத்திரையை நோக்கி முன் வைக்கப்பட்டது. …

Continue reading »

Feb 14

காட்டின் பாதைகளை மறிக்கும் மக்களின் பாடல்கள்.

  பெருங்குளக்காவலன் போல்  அருங்கடி அன்னையும் துயில் மறந்தனளே.  -அகநாநூறு. இமயமலை அடிவாரத்தில் இருக்கிறது அந்த கிராமம் . மலைக்காட்டுகளின் கரையில் காட்டுக்கு மிக நெருக்கமான மக்கள் அங்கே வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் , காட்டுக்குள் ஓடும் நதியும் , காடும் , மலையும் அந்த மக்களின் வாழ்வாதாரம். காலனித்துவம் இந்திய கண்டத்தை பரந்து மூடுகின்றது . அவர்கள் தங்களுடைய தேவைக்கு மரங்களை வெட்ட கோடாலிகளுடன் வருகின்றார்கள் , கிராமத்தை விட்டு காடு மெல்ல மெல்ல தூரம் செல்கிறது , …

Continue reading »

Feb 01

மருத்துவ மாணவர்களின் போராட்டம் எதனால் தோற்றுப்போனது ?

    இனி நாங்கள் ஊடகங்களில் போலி மருத்துவர் , போலி மருந்து , போலி வைத்திய சாலை போன்ற சொற்களைக்கேள்விப்படப்போகின்றோம். சினிமாக்களில் வருவதைப்போல  வயிற்றுக்குள் கத்தியையோ , மணிக்கூட்டையோ வைத்து தைக்கும் சுவாரஸமான செய்திகள் அதிகரிக்கப்போகின்றன. இதுவரை தென்னாசியாவின் தரமான மருத்துவ சேவை நிலவும் நாடுகளில் ஒன்றான இலங்கையின் மருத்துவ சேவைகளின் கட்டிறுக்கமும் தரமும் மிக்க செயற்பாடுகளில் தரமற்ற மருத்துவர்களை உற்பத்தி செய்யக்கூடிய முதலாளித்துவ மருத்துவர்களின் உற்பத்திக்கூடங்களுக்கு மேன்மை தங்கிய இலங்கை சனநாயக சோசலிசகுடியரசின் நீதித்துறை …

Continue reading »