Monthly Archive: June 2016

Jun 03

மிதிவெடியை கட்டவிழ்த்தல்

  சமூக அசைவியக்கத்தில் உணவுப்பண்பாட்டை வாசித்தல் என்பது குறித்த சமூகத்தின் …. நிறுத்து , சும்மா எப்பபாத்தாலும்  யுனிவர்சிட்டிக்கு திசிஸ் பேபர் சமிட் பண்ணுறபோல  ஆரம்பிக்கிறது இதே வேலையாப்போச்சு எனக்கு . ஒண்டுமில்ல மக்காள்   அன்றாடம் சாப்பிடுற சாப்பாடுகளில என்ன சுவையிருக்கு , சத்திருக்கு , எது விலை குறைவா இருக்கு , என்று பார்க்கிறனாங்கள் . அதுக்கு பின்னால என்ன கதையிருக்கெண்டு எப்பபாத்திருக்கிறம் ?  உதாரணத்துக்கு மிதிவெடிய எடுத்துக்கொள்வோம் . எனக்குத்தெரிஞ்சு 1990 களின் பிறகு …

Continue reading »