Monthly Archive: May 2016

May 13

ஆண்டிகனி  ; அபத்தத்தின் மேடைவெளி   

  சிறுவயதுமுதல் கிரேக்க தொன்மங்களில் இருந்து பிறந்துவந்த வீரசாகச கதைகளை ஆர்வத்துடன் வாசித்துவந்தவன் . அந்த பழக்கம், இப்போதுவரை கிரேக்க தொன்மங்கள் மீதான ஆர்வம் குறையாமல் இருக்கின்றது. அக்கிலீசிலிருந்து ஹர்குலிஸ்வரை யான வீரர்களின் கதைகளும் , சீயூஸ் தொடக்கம் அதீனா வரையுள்ள கடவுளர்கள் பற்றிய கதைகள் , வெட்ட வெட்ட தலைமுளைக்கும் நாகங்களும்  ஜேசனின் தங்க கம்பளமும் , தீசியசின் எருமையரக்கன் என்று என்னுடைய சிறுபிராயம் முழுவது கிரேக்க தொன்மக்கதைகளால் நிரம்பியது.பின்னர் கொஞ்சம் வாசிப்புவிரிய கிரேக்கத்தின் துன்பியல் …

Continue reading »