தத்வமசி – சென்னையில்

0
48

நண்பர் கிரிசாந்தின் புதிய நாவலான தத்வமசி , தற்பொழுது சென்னையில் கிடைக்கிறது. தமிழ் நாட்டு நண்பர்கள் குறித்த கடைகளிளிலும்  இணையப் பக்கங்களிலும் வாங்க முடியும். காலச்சுவடு பதிப்பக வெளியீடாக வரும்  புதிய நாவலான தத்வமசி தற்போது சென்னையில் கிடைக்கிறது. பிரதியொன்றின் விலை 500 ரூபாய்கள்(இந்திய மதிப்பில்).

(கிரிசாந் குறிப்பு)

தத்வமசி முன்னுரை

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here